fbpx

யாழ். நல்லூர் சட்டநாதர் கோவிலடி இராஜ வீதியை பூர்வீகமாகவும், திருநெல்வேலி கிழக்கு ஆடிய பாதம் வீதியைச் சேர்ந்த திரு. சபேசன் நடராசா அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா-நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,மிதிலா, கலா, அசோகன், பகீரதன், கீதா ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...