Popular

இல-54, முதலி கோவிலடி 2ம் ஒழுங்கை, கொக்குவில், தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சடையார் லிங்கநாதன் அவர்கள் திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சடையார் – தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,ஞானரஞ்சிதம் அவர்களின் அன்புக்கணவரும்,கார்த்திகா, உமாசங்கர், அபிநாத், ஆரணன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று  முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 136 3330+94 77 666 8107

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 30, 2025
  • Time of Funeral: 30-10-2025 at 10:00 AM
  • Location of Remains: No. 54, Mudali Koviladi 2nd Rd., Kokuvil, Thaavadi,
  • Funeral Location: Thiruvudal Thaavadi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *