யாழ். ஓட்டுமடம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா – Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாம்பசிவம் சரவணமுத்து அவர்கள் 06-12-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – லஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தங்கமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, ராஜலட்சுமி, புஸ்பலட்சுமி, பாலசுப்பிரமணியம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவலோஜினி, சறோஜினி, சிவகாந்தன், சிவரஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சங்கதேவ், மோகன், ரஜனி, விநாயகலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மயூரன், திசாந்தி, ஆதித்யா, டிலன், அபிநயா, சரண், சைந்தவி, மாறன், விதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 10, 2025
- Time of Funeral: 09-12-2025 from 5:00 - 9:00 PM and on Wednesday 10-12-2025 from 8:00 - 9:00 AM.
- Time the Cortege Leaves: 10-12-2025 at 11:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
