Popular

மடக்கும்புற, அக்கரமலையைப் பிறப்பிடமாகவும், குடா ஓயா, ஆர்கிலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாமியையா பொன்னுத்துரை சேவியர் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சாமியையா – அம்மணியம்மாள் தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற வள்ளிமயில் அவர்களின் கணவரும்,விஜயரட்ணம் இலட்சுமி யின் சகோதரனும்,வாசுகி பிறைவாணி, சந்திரமலர், கோகிலா (ஆசிரியை – கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம், கொழும்பு-12), ஜெயசித்ரா ஆகியோரின் தந்தையும்,ஜெகதீஸ்வரன் (முகாமையாளர் – Argly Rock Bungalow), காலஞ்சென்ற செல்வராஜா, முரளிதரன், சந்திரமோகன் (சுகனியா ஜீவலர்ஸ், செட்டியார் தெரு, கொழும்பு-11), அருணன் (அருண் டெக்ஸ், பிரின்ஸ் வீதி, கொழும்பு-11) ஆகியோரின் மாமனாரும்,ஷர்மிளா (பான் ஏஷியா வங்கி, கொட்டாஞ்சேனை), மிதுனா, தினேஸ்குமார், லக்ஷிகா, நிரோஷ்காந் (கணக்காளர் – LK Associate), தனுஷ்குமார், சுபாகரன், சுபிக்ஷன், தக்ஷிகா, லதிஸ், லஷ்வன், அகர்ஷன், ஷர்வியாஷ், மித்ரன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *