Popular

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை அருள்வரதன் அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – அன்னலட்சுமி தம்பதியினரின் அருந்தவப் புதல்வரும், சோமசுந்தரம் – இராசம்மா தம்பதியினரி அன்பு மருமகனும்,ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,சுபா சத்தியன் அவர்களின் அன்புத் தந்தையும்,சமீன் அவர்களின் அன்பு மாமனாரும்,நோலன், கூவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,அருள்மதி, அருள்நிதி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவானந்தன், ஆனந்தன், கருணானந்தன், வேந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 19, 2026
  • Time of Funeral: 18-01-2026 from 5:00 - 9:00 PM and on Monday 19-01-2026 from 6:00 - 6:30 AM
  • Time the Cortege Leaves: 19-01-2026 at 08:30AM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *