யாழ்.வல்வெட்டித்துறைறைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகசுந்தரம் அழகேந்திரன் அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகசுந்தரம் – சந்திரகாந்தி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைராஜா – சிவகாமசுந்தரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயலக்ஷிமி (ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,தினேஷ், ஜெயேந்திரன் (சுரேஷ்), நிஷாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,உதயமதி, சரண்யா, ரஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகேந்திரன் மற்றும் புவனேந்திரன், காலஞ்சென்ற யோகேந்திரராணி, விமலேந்திரராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஹரினி, கிர்ஷாந், நிருஸ், மித்ரன், அதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 1, 2024
- Location of Remains: Valvettithurarai Residence
Leave a message for your friend or loved one...