Popular

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Stuttgart, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரச்சந்திரன் பாலசுந்தரம் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான இரத்தினகோபால் – தனலெட்சுமி (மில்க்வைற் சோப்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகராணி அவர்களின் பாசமிகு கணவரும்,சரண்யா, சரசாங்கி, சரசாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,கலைக்குமரன் அவர்களின் அன்பு மாமனாரும்,இனாயா அவர்களின் அன்புப் பேரனும்,பாலச்சந்திரன் (இலண்டன்), ரவிச்சந்திரன் (கனடா), காலஞ்சென்ற பிறேமச்சந்திரன், ஜெயச்சந்திரன் (கனடா), காலஞ்சென்றவர்களான மோகனச்சந்திரன், பிறேமலதா மற்றும் புஸ்பலதா (கனடா), விஜயலதா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 14, 2025
  • Time of Funeral: 13 Jul 2025 [4:30 PM - 8:00 PM] Monday, 14 Jul 2025 [11:00 AM - 12:00 PM]
  • Time the Cortege Leaves: 14 Jul 2025 [12:00 PM - 2:00 PM]
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: North Toronto Crematorium, 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *