கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ். கொல்லங்கலட்டி, யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை, கனடா – Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணபவன் ஜெகதீசன் அவர்கள் 12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சரவணபவன் – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகநாதர் – தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ராஜேஸ்வரி (ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,விமலராஜா, சிறிகணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரூபினி, சுகந்தினி, ரஜீவ்பிரகாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ராகவன், ராஜீவன், பிரவீணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,திஷானி, கவினாஷ், பிரஜீத், சாய்ஜித், ஐஷ்வத், நட்சத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 17, 2025
- Time of Funeral: 16-12-2025 from 5:00 - 9:00 PM and on Wednesday 17-12-2025 from 9:00 - 11:00 AM,
- Time the Cortege Leaves: 17-12-2025 at 1:30pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
