Popular

யாழ். காரைநகர் விளானையை பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணை கந்தையா 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை-சிதேவிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்-பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்பு கணவரும்,தேவதாஸ் (சுவிஸ்), மோகனாம்பாள் (நோர்வே), சிவயோகேஸ்வரி, சறோஜாதேவி (பிரான்ஸ்), முருகானந்ததாஸ் (பிரான்ஸ்), கிருஷ்ணதாஸ் (மாவீரன் நகுலன், கஜனதாஸ் (நோர்வே) ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,கனகரட்னம், சறோஜினிதேவி, அருணகிரிநாதன், சிவரஞ்சிதன், தேவகுஞ்சரி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அமலா, றிசோ, நீருஜன், டிவாசன், தேவதர்சன், தனுஜா, துளசிகா, சிவச்சந்துரு, சங்கவி, இராகவன், இரட்ச்சகன், அச்சதா, பத்மேஸ்  ஆகியோரின் அன்பு பேரனும்,              

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *