fbpx
New

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து ஆறுமுகம் அவர்கள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கந்தசாமி, கமலாதேவி, Dr. இந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற மதிவதனி, இராசதிலகம் ஆகியோரின் அன்புக் கணவரும்,ரதி, தேவி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், சந்திரமதி, சிவபதி (சுசி), கலாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தயாளினி, சரவணபவன், காலஞ்சென்ற Dr. நாகரூபன், நிஷாந்தினி, மதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,இராகவன், தொஷிபா (சூட்டி), அகல்யா, விநோதன், வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிருஷ்ணா, மதுரிகா, பிறேமிகா, கோபி, ஆர்யா, கமலவன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 26, 2024
  • Time of Funeral: 25-12-2024 from 9:00 am to 4:00 pm and on Thursday, 26-12-2024 from 8:00 am to 10:00 am
  • Time the Cortege Leaves: 26-12-2024 at 12:30pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Public Cemetery, Galkissa

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...