யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து பத்மநாதன் அவர்கள் 21-01-2025 செய்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சரவணமுத்து அவர்களின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இராசமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,ஐங்கரன்,வானமதி, கிருசாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நாகரத்தினம், சண்முகநாதன், கமலநாதன் (குஷ்குட்டி), விமலாதேவி (விமலா), லதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...