யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து பூபாலசிங்கம் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் (இணுவில்) அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,லோகேஸ்வரன், சுரேஷ்வரன், சுகந்தினி (நோர்வே), பகீரதி (நோர்வே), சர்வேஸ்வரன், இலங்கேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,உஷாராணி, காலஞ்சென்ற கைலாசநாதன் (இந்திரன்), சிவகைமார் (நோர்வே), ஊர்மிளா, தர்ஷினி, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஹரிஷன், டினோஷன், விபூஷன், ஹிந்துசஷன், சந்தோஷிகன், சாகித்தினி, சிவாஞ்சனி, ஜஸ்மினி, சாஜினி, பிரியங்கா, ஜெனிக்கா, லக்ஷிகா, கேஷவன், சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Overview
- Funeral Status: Completed
