யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து புவேந்திரன் அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து – மண்டலேஸ்வரி தம்பதியினரின் (சுன்னாகம்) மூத்த மகனும்,காலஞ்சென்ற குமாரசுவாமி – இராசம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,ராதாகிருஷ்ணன், ராம்குமார், ராதாமோகன், சிவாவேந்திரன், கௌரி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,லிண்டா, மாரியாட்டா குளோரியா, கௌரி, காயத்திரி, காலஞ்சென்ற ஜெயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சரோஜினிதேவியின் பாசமிகு சகோதரனும்,கிப்தாஸ், மன்தாஸ், மெலிசா, டெவின், சஞ்சீவன், கீதாஞ்சலி, அபிலேஸ், ஜெகதீஸ், கிருஸ்சிகா ஆகியோரின் ஆசைப் பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 4, 2026
- Time of Funeral: 03-01-2026 from 9:00 AM
- Time the Cortege Leaves: 04-01-2026 at 9:00 AM
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
- Funeral Location: Mount Lavinia General Cemetery.
