Popular

யாழ்.சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வரிசப்புலம் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணை நன்னிதம்பி அவர்கள்  29.04.2024 திங்கட்கிழமை அன்று இறைவனிடி சேர்ந்தார்.அன்னார், காலச்சென்றவர்களான சரவணை-குட்டான் தம்பதியினரின் அன்பு மகனும், காலச்சென்றவர்களான முருகேசு-ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,நகுலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், நந்தசிறி (கண்ணன் – London), நந்தகிரி (றாகவன்- London), நந்தநேசன் (பவா – Canada), நந்தராயன் ( பவான் – London), செளபாக்கியிலட்சுமி (துளசி), காலஞ்சென்ற தாட்சாயினி (வேணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துர்காதேவி, சறோயினி, கலைச்செல்வி, ஜெயக்குமாரி, விமலகுமார் (சின்னாம்பி விமர் ஒளி அமைப்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தக்சயன், அக்சயன், திலக், லக்‌ஷனா, நிஷா, நிவாஸ், மனீஸ், அபினாஸ், நெயப்பிரியன், மனோபிரியன், கனிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற சத்தியநாதனின் மைத்துனருமாவார். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *