Popular

யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது திக்கிராய் வீதி, வட்டு தென்மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் ஞானலிங்கம் அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,விஜயலட்சுமி (ஓய்வுபெற்ற ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,கேதீஸ் (அரச நில அளவையாளர் – பிரதேச நில அளவைக் காரியாலயம், பூநகரி) அவர்களின் அன்புத் தந்தையாரும்,சிவலிங்கம், காலஞ்சென்ற நவமணி, ஜெயமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிந்துஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம், நல்லூர்) அவர்களின் அன்பு மாமனாரும்,கிருஸ்ணவி, லக்ஸவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 9, 2025
  • Time of Funeral: 09-11-2025 at 9:00 AM
  • Location of Remains: Thikkirai Road, Vattu South-West
  • Funeral Location: Thiruvudal Vazlagkaiyaru Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *