Popular

யாழ். அல்வாயைச் சேர்ந்த திரு. சதாசிவம் கைலாசபதி அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்தம்பி புலவர் (அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய ஸ்தாபகர்) பேரனும்,காலஞ்சென்ற ஜெயகாந்தன், காந்தரூபன் (இலண்டன்), தீபா (மருதங்கேணி பிரதேச செயலகம்), கீதா (ஆசிரியை – யாழ். இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 28, 2025
  • Location of Remains: Alwai, Jaffna,

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *