Popular

யாழ். பொலிகண்டி நம்பித்தாவத்தையைச் சேர்ந்த திரு. சதாசிவம் சண்முகலிங்கம் அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சதாசிவம் – பொன்னுக்கண்டு தம்பதியினரின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற மீனாட்சி சுந்தரம் – தங்கமணி தம்பதியினரின் மூத்த மருமகனும்,
பத்மலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன் (நிதிக்கட்டுப்பாட்டாளர் – Global Vinyl (Pvt) Ltd), வாசுகி (ஆசிரியர் – பம்பலப்பிட்டி St. Marys Tamil Maha Vidyalayam), கஸ்தூரி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாரணி (முகாமையாளர் – இலங்கை வங்கி இரத்மலானை), உமாமகேசன் (பொறியியலாளர்), கௌரிசங்கர் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தஸ்விதன், கோபிகன், பிரதிக்‌ஷா, அபிலோஜன், ஹரிஷ், நிதிஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அமரா் கணேசலிங்கம், சுந்தரலிங்கம் (ஜேர்மனி), அமரா் யோகலிங்கம், தேசோமயானந்தம், கௌரிதேவி, கலாராணி யோகேஸ்வரன் (ஆசிரியர் – வல்வை மகளிர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி, சறோஜினி, தேசோமயானந்தம், யோகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
சிவசெல்வநாதன், சொர்ணகாந்தரூபி, தேசிங்கராண

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...