யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி – கல்வயல் மற்றும் வௌ்ளவத்தையை வசிப்பிடாகவும் கொண்ட திரு. சதாசிவம்பிள்ளை ஜெகதீஸ்வரன் அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சதாசிவம்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், சுந்தரம்பிள்ளை – பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,குருபரன், பிரேம்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிருபா, மகிஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற லோகேஸ்வரி, லோகேஸ்வரன், சிவநாதன், குகநாதன், சிவராணி, காலஞ்சென்ற தவமணிதேவி, சிவகலா, கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கீரன், ஆரன், ஆதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 21, 2025
- Time of Funeral: 21-09-2025 from 9.00 am to 1.00 pm
- Time the Cortege Leaves: 21-09-2025 from 9.00 am to 3.00 pm
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
- Funeral Location: Mount Lavinia General Cemetery
