யாழ். வேலணை மேற்கு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதீஸ்வரன் சந்திரசேகரம் அவர்கள் 19-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,காலஞ்சென்ற சந்திரசேகரம்-பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், லோகிணி அவர்களின் அன்பு கணவரும்,ஷாருகேஸ், ஆதேஸ், ஶ்ரீஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயமதி (கனடா), வளர்மதி (கனடா), ஜெகதீசன் (இலண்டன்), சுமதி (கனடா), கேதீஸ்வரன் (இலண்டன்), சுபாஜினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன், ஆனந்தராஜா (கனடா), சுபாஜினி (இலண்டன்), சதானந்தன் (கனடா), பவித்ரா (இலண்டன்), சதீஸ்குமார் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,மதுஷா, சஞ்சீவ், ரிஷாந், பவிஷாந், லக்ஷாந், மிதுஷன், கிருஷாணி, யஸ்மிதா, ஹரினிதா, ஹரிதேவ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,சௌமியா, ஹரிஷன், ஷாருஜன், சஞ்சனா, கேசவ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...