Popular

யாழ். வசாவிளான் உத்தரியமதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும்  பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-le-Roi ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செபமாலை யோர்ச் ரவீந்திரன் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், செபமாலை – சிசிலியா தம்பதியினரின் அன்பு மகனும்,சியாம் அவர்களின் அன்புக் கணவரும்,பிறன்டன், யொனத்தன், யசிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மனோகரன் (பிரான்ஸ்), றீசா (இலண்டன்), இராயேஸ் (பிரான்ஸ்), காலஞ்சென்ற மேரி (ஜேர்மனி), மகேந்திரன் (பிரான்ஸ்),பிலேந்திரன் (பிரான்ஸ்), விமலா (பிரான்ஸ்), லலிதா (பிரான்ஸ்)ஆகியோ ரின் அன்புச் சகோதரரும்,ரஞ்சி, இரத்தினஸ்வரன், ராசு ரவி, ஈஸ்வரதாஸ், சந்திரிகா, காலஞ்சென்ற லீனா, தீபா, பாலு, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 27, 2025
  • Time of Funeral: August 25, 2025, 3:00 PM - 3:30 PM Monday, August 26, 2025, 3:00 PM - 3:30 PM Tuesday, August 27, 2025, 1:00 PM - 1:30 PM
  • Time the Cortege Leaves: August 27, 2025, 2:00 PM (Mass), August 27, 2025 at 4:00 PM (Burial)
  • Location of Remains: Services Funeraires Daout 20 Rte de Choisy 94290 Villeneuve-le-Roi, France. Mass:- Wednesday, August 27, 2025, 2:00 PM Paroisse St. Pierre Charles Faisanderie 41 Rue dis Tilleuls, 94290 Villeneuve-le-Roi, France.
  • Funeral Location: Cemetière Noveaue de Villeneuve-le-Roi Chem. dum Grand Godet, 94290 Villeneuve-le-Roi, France.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *