Popular

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு நாஹேன்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா சிவநேசன் அவர்கள் 16-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – அழகுசுந்தரி தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற தில்லைநாயகம் – பாக்கியலஷ்மி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற சசிதேவி (முன்னாள் அதிபர் – கொழும்பு சைவமங்கையர் கழகம்) அவர்களின் அன்புக்கணவரும்,சாரங்கன் (அமெரிக்கா), சேயோன் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,யும் ஷாலட் (சிங்கப்பூர்) அவர்களின் அன்பு மாமனாரும்,சிவகுமாரி, கமலாசனி, நகுலேஸ்வரன், வசந்தகுமாரி, காலஞ்சென்றவர்களான மனோகரன், பாஸ்கரன், விக்னேஸ்வரன், இராஜேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 19, 2024
  • Time of Funeral: 18-05-2024 from 10.00 am to 6.00 pm
  • Time the Cortege Leaves: 19-05-2024 from 9.00 am - 11:00am
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *