fbpx
Popular

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லப்பா கனகரத்தினம் அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – ஆச்சிக்குட்டி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு – சின்னாச்சி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ஞானேஸ்வரி (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, நாகேந்திரம், துரையம்மா, சரஸ்வதி மற்றும் ஐயாத்துரை (குழந்தை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தில்லையம்மா, சகுந்தலா, செல்லையா, செல்வராஜா, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலதாசன், காலஞ்சென்ற குகதாசன் (குகன்), ஜெயந்திமாலா (மாலா), ஜெயமலதா (லதா), ஜெயநந்தினி (நந்தினி), பிறேமதாசன் (ரமேஸ்), ஞானதாசன் (ரூபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலைமலர், காலஞ்சென்ற உஷாந்தி, செல்வராஜா, கணேசலிங்கம், செல்வநேஸ்வரன் (பாபு), றஜீவா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரமிதாசினி, கிஷானி, றொசானா, திவானா, கார்த்திகா, அசோக், கிரித்தினி, அமரேஸ், ஹரணி, லக்‌ஷனா, அகிலாஸ், அக்‌ஷயா, கஸ்வினி, தீவிக்கா, சபினயா, பிரித்தி ஆக

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 28, 2024
  • Time of Funeral: 26 Jan 2024 (5:00 PM - 9:00 PM), 27 Jan 2024 (5:00 PM - 9:00 PM)
  • Time the Cortege Leaves: 28 Jan 2024 (8:00 AM - 11:00 AM)
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
  • Funeral Location: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...