fbpx
New

யாழ். உரும்பிராய் கரந்தனைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, Markham – கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லப்பா பஞ்சலிங்கம் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – இலக்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – இரத்தினேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,மனோகராணி அவர்களின் பாசமிகு கணவரும்,தயாளன், சுகந்தினி, சுபாசினி, ரஜனி, தர்ஷனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதா, வசந்தன், கண்ணன், சுரேஷ், துசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சுகன்யா, சகாணா, ஆதவன், கிருஷ்ணா, கோபிஷா, ஆதித்தன், கோபிஷான், அஸ்வினி, ஓவியா, தீபா, ஆதிஷான், கைலன், ஜோதி, ராஜுதன், தனந்தன், அனோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,சாய், தாரா ஆகியோரின் ஆசை தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகேஷ்வரி, தங்கமணி, மகாலிங்கம், சோதிலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 12, 2025
  • Time of Funeral: 11-01-2025 from 5:00 - 9:00 PM and Sunday 12-01-2025 from 8:00 - 9:00 AM
  • Time the Cortege Leaves: 12-01-2025 11:30AM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham , ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...