யாழ். நீலியம்பனை மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நீதிமன்ற வீதி, மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை சந்திரசேகரம் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறையடி அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,சசிகரன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதர்சினி, காயத்திரி ஆகியோரின் மாமனாரும்,மதுரஜன், மிதுன்யா, அம்ஷனா, நட்சத்திரா, அஸ்மி, சஷ்விகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,பத்மநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற இந்திரசேகரம், மற்றும் சரோஜினிதேவி, ரவீந்திரன், குணசேகரம், காலஞ்சென்ற ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 27, 2025
- Time of Funeral: 27-02-2025 at 9.00 am
- Location of Remains: Court Street, Mallakathai
- Funeral Location: Pukagultal Mallakam Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...