யாழ். அச்சுவேலி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், கருங்காலி மீனாட்சி அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கேதீஸ்வரன் அவர்கள் 07-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாதர் செல்லத்துரை, இராஜேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான தில்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஸ் (கனடா), நிரோஜி, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேமேஸ்வரி (சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் (வவா), ஜீவாகரன் (லண்டன்), ஞானகரன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஸ்கரன் (சுவிஸ்), யாழினி (லண்டன்), கஸ்தூரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனனி, சதினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாருஜன், விஷ்ணுஜன், சஜீக்கா, சஜீதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2023 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 8th February 2023 at 2:00pm
- Location of Remains: Hospital Road, Meenakshi Amman Temple, Axis
- Funeral Location: Achuveli Moogan Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...