யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா – Pickering ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை இராஜசிங்கம் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – செல்லம்மா தம்பதியினரின் அருமைப் புதல்வரும்,காலஞ்சென்ற பொன்னையா – பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற திருமதி. பாலசுந்தரம் பாக்கியவதி அவர்களின் அருமைச் சகோதரரும்,நரேஸ்குமார், ஜெயரூபி (Melbourne), சுரேஸ்குமார், ரமேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுபாஜினி, சாம்பசிவம் (Melbourne), ரஜனி, ரவீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சகானா-நவீன், சகான் -சேர்லி, கோபிஷா-அனோஜன், கோபிஷான், ஆதிஷான், சாஜித்தன், சாஜகி, ரிஷாளி, திலீப் ஆகியோரின் அன்புப் பேரனும்,நீயா, மைலன், கிரேசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 1, 2025
- Time of Funeral: 31 Aug 2025 [5:30 PM - 9:00 PM], 01 Sep 2025 [8:00 AM - 11:00 AM]
- Time the Cortege Leaves: 01 Sep 2025 [8:00 AM - 11:30 AM]
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
