மன்னாரைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை செபஸ்டியன் ஜெயரட்ணம் அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – மேரி ஜோசப் (அன்னம்) அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் – பத்மாவதி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற அரியமலர் (ஓய்வுபெற்ற குடும்ப நல உத்தியோகத்தர் – மன்னார் பொது வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,Dr. திமோத்தி இயூஜன் (அவுஸ்திரேலியா), றொணி (Human Health Service – அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,நிருபா யாழினி (QA Manager – அவுஸ்திரேலியா), சஞ்சிதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்,லூர்த்தம்மா (ஜெயம் – ஓய்வுபெற்ற ஆசிரியை), ஹெல், அன்ரன், வின்ஸென்ற், ஜோசெப் (JP All Island), ஸ்ரிபன் (CPA Accountant – அவுஸ்திரேலியா), பேக்மன் (அவுஸ்திரேலியா), றஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 26, 2025
- Time of Funeral: 02-08-2025 from 10:00 AM - 11:00 AM
- Time the Cortege Leaves: 02-08-2025 at 11:00 AM
- Location of Remains: St. Mary's Church (160, Forst Street, Dandenong, VIC 3175) for viewing, followed by a Mass,
- Funeral Location: Bunurong Memorial Park (790, Frankston - Dandenong Road, Dandenong South, VIC 3175, Australia).
