யாழ். கொக்குவில் கிழக்கு பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை செல்வராசா அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – விஜலக்ஷ்மி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம் – கனகாம்பிகை தம்பதியினரின் மருமகனும்,சுவேந்திராதேவி (ரஞ்சி) அவர்களின் பாசமிக்க கணவரும்,மயூரிகா (இலண்டன்), கபிலன் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியோரின் அன்பு தந்தையும்,சுதர்ஷனின் அன்பு மாமனாரும்,அமுதாம்பிகை, காலஞ்சென்ற இளமுருகன், சிவகுமார், கமலாம்பிகை, செல்வகுமார், மகாதேவன், ஸ்ரீனிவாசன், குகதாஸ், தணிகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,கமலநாயகி, பாலகுமார், சௌந்தர்ராஜன், நந்தகுமார், அருணாதேவி, இராஜ்குமார், புவனேந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 15, 2025
- Time of Funeral: 15-08-2025 at 9:00 AM
- Location of Remains: Nandavil Lane, Kokuvil
- Funeral Location: Hindu cemetery, Kokuvil.
