யாழ் சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்தவரும் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் ஆசிரியராகவும் மற்றும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபராகவும் (BSc,M.Ed, S.L.E.A.S ,PGDE) கடமைபுரிந்து ஓய்வுபெற்ற திரு செல்லத்துரை செல்வமணி அவர்கள் இன்று 15-03-2023ம் திகதி புதன்கிழமை சிவபதம் அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பாரசக்தி(தங்கரீச்சர்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி , அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகன்,
மாலினி(முன்னாள் ஆசிரியை (Kollupitiya, Methodist Colleage) அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(ஆசிரியை,கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயம், மயூரன்(லண்டன்),
துவாரகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
பிறேம்குமார், லபோஷி, விவேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீனாச்ஷி, ஜெய்சன், மைலேஷ், றோஷன், அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
செந்தில்மலர்(கனடா), காலஞ்சென்ற செல்வமலர், நளாயினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ராஜகுலேந்திரன், சரவணபவன், ரவீந்திரன், ரவிச்சந்திரன், ரவிச்சக்கரவர்த்தி, ரவி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 16th March 2023 from 09:00am
- Time the Cortege Leaves: 16th March 2023 at 2:30pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Mt. Lavinia
- Funeral Location: Mt. Lavinia Cemetery
