யாழ். சுன்னாகம் சந்தைவளவை பிறப்பிடமாகவும், கொழும்பு – வத்தளையை வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. செல்லதுரை வைகுந்தன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை இறைபதம் அடை‌ந்தா‌ர். அன்னார், அனுஷியா  அவர்களின் அன்புக் கணவரும்,ரஷிகேஸ், வைகேஸ், மோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-04-2025 இரவு 8:00 மணி முதல் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை வரை (No-265/5D Posonwatta lane, Wanawasala Road, Kelaniya) இல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 6, 2025
  • Time of Funeral: 03-04-2025 at 8:00 PM to Sunday, 06-04-2025
  • Location of Remains: (No-265/5D Posonwatta lane, Wanawasala Road, Kelaniya).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...