Popular

யாழ். காரைநகர் அல்லின் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 118/7, பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா இராசலிங்கம் 12-02-2024 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – காமாட்சி தம்பதியினரின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற நாகலிங்கம் – அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,இராசரத்தினம், இராசமணி, இந்திராணி, இந்துமதி, இராசலட்சுமி, இராசகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 11.30 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 13, 2024
  • Time of Funeral: 13th February 2024 at 10:00am
  • Time the Cortege Leaves: 13th February 2024 at 11:30am
  • Location of Remains: 118/7, Biraun Road, Jaffna.
  • Funeral Location: Kombayan Sands Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...