fbpx
Popular

யாழ்ப்பாணம் ஆனைபந்தியை பிறப்பிடமாகவும்,51,இரத்தினகார பிளேஸ்,தெகிவளையை வதிவிடமாகவும் கொண்டவரும் இளைப்பாறிய கணக்காளருமான செல்லையா செல்லகாந்தன் அவர்கள் 13-08-2022ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா திரவியமணி தம்பதிகளின் மூத்த புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி கனகசவுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி(பபி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவிக்கினராசா,வள்ளிநாயகி ஸ்ரீ காந்தா அவர்களின் அன்புச் சகோதரனும்,
சத்தியசீலன்(UK),சத்தியகுமாரரன்(Australia),சுமதி சத்திஜேந்திரா(Traval Lounge) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற FLORA UK,திருமகள்( Australia ),பரமநாயகம்,பிரியதர்சினி ஆகிநோரின் அன்பு மாமனாரும்,
Evon,Elaine , அஸ்வினி,அபிராமி,கேசிகன்,திருஜன்,நிரோசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Kalan, Ava, Baby Kenney,லக்ஷிவ் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-08-2022ம் திகதி திங்கட்கிழமை மு.ப 8.00 மணியளவில் இரத்தினகாரா பிளேசில் ஆரம்பமாகி மு.ப. 10.00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு பூ

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...