யாழ். கிழவி தோட்டம், கரவெட்டியை பிறப்பிடமாகவும், வங்கி வீதி ஆவரங்காலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா தங்கராசா அவர்கள் 23-09-2025 புதன் கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – தங்கம்மா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,வசந்தாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,நிமல்ராஜ் (சுவிஸ்), கஜேந்திரன், நிரூபன் (சுவிஸ்), கீர்த்தனா, நிருஷா, பானுஷன், நிதர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுகிர்தா, ரஜிதா, நிரூயஜா, நவதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,செல்வராசா, சிவராசா, சரஸ்வதி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ராசன், இந்திரா, கிளி (பிரான்ஸ்), மகாலிங்கம் (பிரான்ஸ்), சிவா, பிரகாஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அஸ்ரிக், அனுஷ்கா, அஜிஸ்,தேனுசன், அத்விக், ஜெய்தன், டியான், ஆதியா, சொபிஜா, அஜீஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
