யாழ். உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – இராசம்மா தம்பதியினரின் செல்வ மகனும்,காலஞ்சென்ற செல்லமாணிக்கம், துரைராஜா ஆகியோரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,இராஜலச்சுமி, ருக்குமணி ஆகியோரின் மைத்துனரும் செல்வேஸ்வரன், ஸ்ரீதர், காலஞ்சென்ற சத்தியநாதன், சத்தியதேவி சச்சிதானந்தன், சசிகலாதேவி ஆகியோரின் பாசமுள்ள தகப்பனாரும்,கதாநாயகி, சாந்தா, காலஞ்சென்ற சிவநேசன், உஷா, நந்தசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Completed
