யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வத்துரை சட்டநாதர் அவர்கள் 08-02-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற செல்வத்துரை தங்கம்மா தம்பதியரின் பாசமிகு மகனும்,சதாசிவம் இராசம்மா தம்பதியரின் சுவீகர புத்திரனும்,சிற்சபேசன், கனகசபேசன், தர்மசபேசன் ஆகியோரின் உணர்நிலை சகோதரனும்,கந்தசாமி- இராசலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும்,விமலசோதி அவர்களின் பாசமிகு கணவரும்,கோபிதன்(D’Signarts), கௌதமி(DFCC Bank சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சங்கீதா(Commercial Bank Regional Office, Jaffna), அருண்(NTB, Nelliady) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அகரன், சிவயன், அகன்யன், அகர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *