வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வகுரு உமாசுதன்(பரடைஸ் உமாண்ணா) அவர்கள் 29.08.2022 திங்கள்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் செல்வகுரு(கிளாக்கர்) இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற தையல்பாகர்9யா/சிதம்பரக் கல்லூரி ஸ்தாபகர்) சிவசெல்வம் தம்பதிகளின் பேரனும்,
சின்னத்தம்பி(கண்மணியப்பா) புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பகவதி(பவானி ) அவர்களின் அன்புக்கணவரும்,
ரதி அவர்களின் அன்புத் தந்தையும்,
பார்த்தசாரதியின்(சாரதி)) பாசமிகு மாமனும்,
ஆரண்யன், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற தையல்பாகர் சிவசெல்வம் தம்பதிகளின் பேரனும்,
காலஞ்சென்ற அம்புயம், காலஞ்சென்ற தேவராஜன் ஆகியோரின் சகோதரனும்,
காசிவிசாலாட்சி, காலம்சென்ற சோமசுந்தரம்(சோமண்ணா) காலஞ்சென்ற விநாயகசுந்தரம்(சுந்தரி) பர்வதார்த்தனி, அருணாசலம், குழந்தைவேற்பிள்ளை, தனலட்சுமி, இராசலெட்சுமி, செல்வசபாபதிப்பிள்ளை(செல்லப்பு அண்ணா) ஆகியோரின் மைத்துனனும்,
காலஞ்சென்ற இளையபெருமாள், மனோரஞ்சிதம், காலஞ்சென்ற சந்திரலிங்கம், காலம்சென்ற ஞானலட்சுமி, மதனலோசனி, கோபிநா
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...