கொழும்பைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஜெர்மனி Mengede, Dortmund, Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வலிங்கம் நவநீதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வலிங்கம் – லீலா (ஓய்வு பெற்ற ஆசிரியை – கொழும்பு இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி) தம்பதியினரின் அன்பு மகனும்,அன்னராஜா – ராஜரதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜனனி அவர்களின் அன்புக் கணவரும்,வைஷ்ணவி, ஆர்யா, அஞ்சலி ஆகியோரின் அன்பு தந்தையும்,மோகனராஜா, சுமதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,தவீசன், மேனகா, ஜனன், துசானி ஆகியோரின் மைத்துனரும்,விஜயசுதன் அவர்களின் அன்புச் சகலனும்,மதுரா, மதுஷா, மகிழினி, விஷ்வா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,யாதவன், நிருத்திகா, பவன்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 27, 2025
- Time of Funeral: 27-06-2025 at 9.00 am
- Funeral Location: Friedhof Norrenberf (Theodor - Fontane- StraBe 50, 42289 Wuppertal, Germany).
