யாழ் அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், Burges Road, East Ham லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செலுவநாயகம் தர்மசீலன் அவர்கள் கடந்த 18-01-2023ம் திகதி புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் செல்வநாயகம்- பாக்கியலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
தையிட்டி தெற்கைச் சேர்ந்த செல்வரட்ணம் -சறோயினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரெனீசியா அவர்களின் அன்புக் கணவரும்,
தெய்வீகனின் பாசமிகு தந்தையும்,
சதீஷ், ரெனீஸ், தினேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-01-2023ம் திகதி திங்கட்கிழமை லண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
அச்சுவேலி தெற்கு,
அச்சுவேலி,யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்: +94 77 530 4156
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 30th January 2023
- Location of Remains: London, UK
- Funeral Location: London, UK
Leave a message for your friend or loved one...