யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – தங்கமுத்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பேரம்பலம், இராசநாயகம் ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, மதுரம், ஜெகதீஸ்வரி மற்றும் விவேகானந்தர் ஆகியோரின் மைத்துனரும்,செல்வகெளரி (சத்தியா – இங்கிலாந்து), மாதங்கி (சாயி – கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,உதயகுமரன், கரன் ஆகியோரின் ஆசை மாமனாரும், ஆர்த்தி, மயூரா, ஹரிஷன், ஹரிணி, ஹரித்தா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
