யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், விளையாட்டரங்க வீதி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வரத்தினம் வினோதராசா அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், செல்வரத்தினம் – உஷாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,யசோதா, சிவசங்கரி, சிவாஜினி, சிவகணேசன், சிவகஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சஞ்சீவன், சேந்தன், சலஜன், சரணியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அகன்யா, பிரணிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கோப்பாயிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
