யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வத்துரை கங்காதரன் அவர்கள் இலங்கைக்குச் சென்றிருந்த வேளை மட்டக்களப்பில் 26-03-2025 புதன்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை – நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- சகோதரி, இங்கிலாந்துஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...