Popular

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வவடிவேல் சாந்தலிங்கம் 03-11-2025 திங்கட்கிழமை கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வவடிவேல் – இராசரத்தினம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – ஆனந்தவல்லி தம்பதியினரின் மூத்த மருமகனும்,காலஞ்சென்ற சுலோசனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,பாலமனோகரன் (பிரித்தானியா), சுபத்ரா (பிரித்தானியா), பாலசேகர் (அமெரிக்கா), பாலகுமார் (கொழும்பு), பாலசங்கர் (அமெரிக்கா), சாந்தினி (Caகனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுமதி, தேவராஜன், கிருத்திகா, ரேணுகாதேவி, ஜெகதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,விவியன், பிரியா, திலீபன், நிரோஷன், சேயோன், தரங்கினி, மாதங்கி, ராகவி, ரஜீவன், கார்த்திகேசன், தனுஷன், யதுஷன், பிரஷாகர், பிரதாரணி, பிரவிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,ஆடனின் அன்பு பூட்டனும், காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும், கணேஸ் ஆகியோரின் சகோதரரும், தேவகுரு, காலஞ்சென்ற வசந்தனாதேவி, ஞானகுரு, பாலகுரு, யோககுரு ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *