யாழ் இமையானன் மேற்கு உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், 52/5, 1 /1 சரணங்கரா றோட் தெகிவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு சேனாதிராஜா சுரேந்திரநாதன் அவர்கள் இன்று 28-10-205ம திகதி செவ்வாய்கிழமை காலை கொழும்பில் சிவபதமடைந்தார்.அன்னார் காலஞ்செனற சேனாதிராஜா இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட அன்பு புதல்வனும்,தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராஜார் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,மல்கையர்கரசி சுரேந்திரநாதன் அவர்களின் அன்புக் கணவரும், கோசலைகோபன் அவர்களின் பாசமிகு தந்தையும்,சத்தியலட்சுமி, இரவீந்திரநாதன், காலஞ்சென்றவர்களான இராஜதிலகம், சித்திராலட்சுமி, ஜெயலட்சுமி மற்றும் அப்புத்துரை-வேதநாயகி ஆகியோரின் அருமைச் சகோதரனும்,குமாரசுப்பிரமணியம, பராசக்தி, தனலட்சுமி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 30, 2025
- Time of Funeral: 30-10-2025 from 8:30 am to 3:00pm
- Time the Cortege Leaves: 30-10-2025 at 3:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Mt. Lavinia
- Funeral Location: Mount Lavinia General Cemetery
