Date of Birth: 17 May 1954 – Deceased: 29 November 2024யாழ். மாதகல் கனால் வீதியைப் பிறப்பிடமாகவும், மாரீசன்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செபமாலைநாயகம் லடிஸ்லாஸ் அவர்கள் 29-11-2024 வௌ்ளக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார். அன்னாரின் புகழுடல் 30-11-2024 அன்று பிற்பகல் 3:00 மணியளவில் மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, தொடர்ந்து புனித கயித்தார் சேமக்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 30, 2024
- Time of Funeral: 30th November 2024 at 3:00pm
- Location of Remains: Marisankudala, Jaffna
- Funeral Location: Holy Gayathri Cemetery.
Leave a message for your friend or loved one...