யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேதலிங்கம் மயில்வாகனம் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சேதலிங்கம் (விதானையார்) – ராசம்மா தம்பதினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பாலசிங்கம் – ஞானகமலாம்பிகை தம்பதினரின் பாசமிகு மருமகனும்,சத்தியவதிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,சுரேன் (ஐக்கிய இராச்சியம்), சுசேதா (அவுஸ்திரேலியா), சேதுலிங்கம் (சதீஸ் நீலன் – மாவீரர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ராஜூ, ரோகிணி ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஐயாத்துரைப்பிள்ளை, ஞானகுரு, குமரகுரு ஆகியோரின் சகோதரரும்,தரன், அரன், ஹரிணி, ராகுல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,அர்ஜூன், இசான், பிரியா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 8, 2025
- Time of Funeral: 08-04-2025 from 9:00 - 11:00 am
- Funeral Location: Pine Grove Crematorium (Kinghton Str, Minchin Bury NSW 2770).
Leave a message for your friend or loved one...