fbpx
New

யாழ். தொண்டைமானாறு, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், Mitcham – London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  சக்திவேல் மதியழகன் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சக்திவேல் – சறோஜினி தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி – சிவநேசம் தம்பதியினரின் மருகனும்,மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,கார்த்திகாவின் அன்பு தந்தையும்,வேலழகன், நந்தினி, சுகந்தினி ஆகியோரின் அருமைச் சகோதரனும்,லோகநாதன், லோகநாயகி, ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நிலானி, சகானா, ராகவி ஆகியோரின் அன்பு மாமாவும்,தமிழாழினி, ஈழவேந்தினி, குயிலினி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...