fbpx
Popular

திருகோணமலை விநாயகபுரத்தைச் சேர்ந்த திரு. சண்முகம் ஞானப்பிரகாஷம் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – திலகம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 01.00 மணியளவில் அன்னாரின் மகனின் இல்லத்தில் நடைபெற்று, திருகோணமலை இந்து மயானத்தில் மாலை 04.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.வீட்டு முகவரி48/124, விநாயகபுரம்,கண்டிவீதி,திருகோணமலை.
தொடர்புகளுக்கு:+94 77 432 4755

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...