யாழ். வசாவிளான் தெற்கு வசாவிளான் கரம்பக்கடவையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சந்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் நவரத்தினம் அவர்கள்  03-042025 வியாழக்கிழமை அன்று இறவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம் – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,நாகலிங்கம் – செல்லம்மா மற்றும் சிவகுரு – கனகம்மா ஆகியோரின் மருமகனும், காலஞ்சென்ற தங்கமணி மற்றும் தவராணி ஆகியோரின் அன்புக் கணவரும். சுதாகரன் (கனடா), மதிவதனி (இங்கிலாந்து), காலஞ்சென்ற ஜனார்த்தனன், அனுஜன் (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நடராசா (இலண்டன்) அவர்களின் மாமனாரும், மினோசனா, சர்மியா ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்ற நாகரத்தினம், இராசநாயகம் (கனடா) ஆகியோரின் சகோதரரும், வரதநாயகி, சாந்தி தவமணிதேவி, கந்தலிங்கம், சிவபாகன், அம்பிகைபாகன், சிவபாதசுந்தரம், மனோராணி, பவளராணி, விமலராணி மற்றும் தவக்குகன் ஆகியோரின் மைத்துனரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...