Popular

யாழ். தெல்லிப்பளை குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை ஸ்பான் டவர் 2 ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பழனிவேல் 28-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம், நல்லமுத்து தம்பதிகளின் ஏகபுதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி, பார்த்திபன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றஞ்சன், சந்திரகுமார், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யுதிஷ்ரன் -Anh, சாருஜன் – கிரிஷானி, ரிஷி, ஹரிஸ்வர், ஸ்ர்வதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மயன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12.00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
புனிதவதி – மனைவி Mobile : +94 77 275 1716பார்த்தி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 2nd April 2023 from 08:00am to 12:00noon
  • Time the Cortege Leaves: 2nd April 2023 at 12:00noon
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella.
  • Funeral Location: Kanatha Hindu Mayan

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *