யாழ் தோப்பு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் தற்போது பிரான்சில் வசித்து வந்த திரு சண்மும் றங்கேசேஸ்வரன் (வரன் )அவர்கள் 22-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு ஐயம்பிள்ளை சண்முகம் காலம்சென்ற (சின்னவள் )அவர்களின் பாசமிகு மகனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் இதே இணையத்தில் (இணக்கப்படும்) அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:- குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின் கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
Leave a message for your friend or loved one...